Tamil-Online Exam-Grade 06



06 ஆம் தரத்திற்கான தமிழ்  பாடத்திற்கு ஆனா Online Exam. 


 எவ்வாறு பரீட்ச்சைக்கு தோற்றுவது?

* முதல் பக்கத்தில் கேக்கப்படடட் உமது பெயர் , பாடசாலையின் பெயர் ,  மாவடடத்தின் பெயர் என்பவற்றை   குறிப்பிட பின் அடுத்து (Next) அலுத்துவதன் மூலம் வினாக்கள் கொண்ட பக்கத்துக்கு செல்வீர்கள்.

*அங்கு கேட்க பட்டுள்ள வினாக்களுக்கு பொருத்தமான விடையை தரப்பட     நான்கு விடைகளில் இருந்து தெரிவு செய்ய முடியும் . தெரிவு செய்த   விடையின் முன்னுள்ள பொத்தானை அழுத்துவதன் மூலம் சரியான           விடையை உங்களால் தெரிவு செய்ய முடியும் .

*அனைத்து வினாக்களுக்கும் விடை அளித்த பின்னர் சமர்ப்பி ( Submit ) எனும் பொத்தானை அழுத்துங்கள்.  அத்தோடு உமது பரீடசை முடிவடையும்ப .

*நீங்கள் தோற்றிய பரீடசைக்கான முடிவுகளை அல்லது பெறுபேறுகளை அறிவதும் பெறுபேரை கட்டு  ( View Score ) எனும் பொத்தானை அழுத்துங்கள் .












 

கருத்துரையிடுக

0 கருத்துகள்