க.பொ.தா உயர் தராரத்துக்கான உயிர் முறைமைகள் தொழில்நுட்பவில் பாடத்திற்கு ஆனா Online Exam.
எவ்வாறு பரீட்ச்சைக்கு தோற்றுவது?
* முதல் பக்கத்தில் கேக்கப்படடட் உமது பெயர் , பாடசாலையின் பெயர் , மாவடடத்தின் பெயர் என்பவற்றை குறிப்பிட பின் அடுத்து (Next) அலுத்துவதன் மூலம் வினாக்கள் கொண்ட பக்கத்துக்கு செல்வீர்கள்.
*அங்கு கேட்க பட்டுள்ள வினாக்களுக்கு பொருத்தமான விடையை தரப்பட நான்கு விடைகளில் இருந்து தெரிவு செய்ய முடியும் . தெரிவு செய்த விடையின் முன்னுள்ள பொத்தானை அழுத்துவதன் மூலம் சரியான விடையை உங்களால் தெரிவு செய்ய முடியும் .
*அனைத்து வினாக்களுக்கும் விடை அளித்த பின்னர் சமர்ப்பி ( Submit ) எனும் பொத்தானை அழுத்துங்கள். அத்தோடு உமது பரீடசை முடிவடையும்ப .
*நீங்கள் தோற்றிய பரீடசைக்கான முடிவுகளை அல்லது பெறுபேறுகளை அறிவதும் பெறுபேரை கட்டு ( View Score ) எனும் பொத்தானை அழுத்துங்கள் .
0 கருத்துகள்